Figure of 8 Walking Exercise
Yoga
is one of the only approaches to health that assists in keeping your
body healthy, strong, and flexible while simultaneously providing mental
clarity and emotional well-being. Available to any level of experience,
we combine ancient tradition with innovation. Encouraging and
forward-looking, we offer a wide variety of classes; you're sure to find
one to suit your needs. If you come, breathe, and try your best,
you’ll notice immediate benefits.
Figure of 8 walking exercise is an
ancient siddha health maintenance tool which helps us to avoid and
manage chronic diseases such as Heart attacks, High Blood Pressure,
Diabetes, High Cholesterol and Kidney Problems
How F8 Health Walk program is to be done
The
F8 walking exercises program can be done along with daily
exercise/fitness routine. It can be done along with pranayama and
breathing patterns for focused and long lasting health benefits
How to do the Walking
Mark
an area of 12 feet width by 18 feet length stand in the south west
corner and walk towards the north east direction, turn and continue to
walk towards north west direction and then return back to south east
direction and turn and walk towards south west direction and finish F8.
This constitutes 1 round.It is highly beneficial when it is done on an
empty stomach early in the morning.It is beneficial if practice for 16
minutes daily before break fast on an empty stomach. But it can be done
any time of the day leaving a gap of 2 hours if done after a meal.It can
be practiced in an open air play ground, Open Terrace , park etc.
Who can do it
Any normal healthy male or female between the ages of 18 to 100. This practice is not advised for the Children below the age of 18.
Precaution and things to avoid
- Never do the F8 Program on a full stomach
- You can do the F8 Program after 2 hours of taking any solid food
- People who did the major surgeries with in the past 6 month are not advised to do the F8
- Pregnant ladies should not do the F8 program
- People with health conditions such as high blood pressure, heart conditions, diabetes, neuro problems/stroke, kidney problems, high cholesterol and who take medications for the above diseases are advised to undergo the F8 program only under medical advice & Concurrence of their family Physician
Benefits of 8 Walking
- To benefit from the heels up to the scalp.
- If cooling headache, constipation resolved.
- Eye view of the increasing demand and the legend.
- Five kg of oxygen to the body, the body gets energy.
- The hernia was healed of sickness.
- Decrease in blood pressure.
- Eight exercise, Walking half an hour every day, if you can escape from the pain of arthritis.
- If you get a healthy blood pressure decreased 40 minutes.
- If you have an hour to escape from diabetes.
- The exercise of the kidneys, "Point" is called the heel, the greater the benefit. Stress decreases
- எட்டு 8 நடை போடுங்கள்.... நோய்க்கு தடைபோடுங்கள்.
"எட்டு' போட்டால், வாகனம் ஓட்ட "உரிமம்' கிடைக்கும் என்பது தான் நமக்கு தெரியும். ஆனால், "எட்டு' வடிவத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நடைபயிற்சியில் சாதரணமாக நடக்காமல் (8) எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிக சிறந்ததாக உள்ளது. அனைவரும் செய்யலாம்.
சாதாரண நடைபயிற்சியிலுள்ள நடைமுறை சிரமங்கள்:
வாகன புகையால் கெடுதல்
ஒழுங்கற்ற பாதைகள்
நாய்களின் தொல்லை
திருடர்களின் வழிப்பறி
சுகாதாரமற்ற சூழல்
வானிலை மாற்றத்தால் சிரமங்கள்
உடை, காலனி செலவு
பிறரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகுதல்...
சித்தர் கால வைத்தியம்:
"எட்டு' வடிவ நடைபயிற்சியை, "எட்டு' போட்டு, அதன் மேல் கால்களை எட்டி வைத்து நடக்க வேண்டும். பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தெரியலாம். ஆனால், சித்தர்கள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இயற்கை வைத்திய முறைகளில், இதுவும் ஒன்று.
பயிற்சி முறை:
ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில், கிழக்கு மேற்காக கோடு வரைந்து, 10 அடியில், வடக்கு தெற்காக "எட்டு' எண் எழுத வேண்டும். அதன் மேல், தொடர்ந்து 10 முதல் 15 நிமிடம் வரை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி யோ அல்லது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி யோ நடக்க வேண்டும்.
இதை நாம் சாதரணமாகவோ அல்லது மூச்சு பயிற்சியுடனோ செயதால் நன்மைகள் பற்பல.
உதாரணத்திற்கு: முதலில் தெற்கில் இருந்து ஆரம்பிப்பதாக வைத்துக்கொள்வோம். (மூச்சுப்பயிற்சியுடன்)
தெற்கு - வடக்கு (ஆரம்பிப்பது)
அப்பொழுது நமது இடது கையை நம் முகத்திற்கு முன்னும் வலது கை பின்னும் வருமாறு அசைக்க வேண்டும். இடது கை முன்னுக்கு வரும் சமயம், நாம் நமது மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்க வேண்டும். வலது கை முன்னுக்கு வரும் சமயம் உள்ளிழுத்தக் காற்றை வாய் வழியாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறாக நாம் வடக்கை அடைந்து விட்டோம்.
வடக்கு - தெற்கு (opposite)
இப்பொழுது நம் காற்றை உள்ளிழுக்கும் முறையை மாற்றி செயல்பட வேண்டும். அதாவது வலது கை முகத்தின் முன் வரும் சமயம் நாம் காற்றை மூக்கு வழியாக உள்ளிழுத்தும் இடது கை முன்னுக்கு வரும் சமயம் அக்காற்றை வாய் வழியாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறாக நாம் தெற்கை அடைய வேண்டும். இதுவே ஒரு சுழற்சி ஆகும்.
இது போல் நாம் நம் நேரத்திற்கு ஏற்ப பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
8 நடைபயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:
குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது.
குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.
கண் பார்வை மற்றும் செவி கேட்புத் திறன் அதிகரிக்கும்.
உடலினுள் செல்லும் ஐந்து கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.
ரத்த அழுத்தம் குறையும்.
எட்டு நடைபயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்தால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.
40 நிமிடம் செய்தால் ரத்த அழுத்தமும் குறைந்து ஆரோக்கியம் கிட்டும்.
ஒரு மணி நேரம் செய்தால் சர்க்கரை வியாதியில் இருந்து விடுபடலாம்.
இப்பயிற்சியில் சிறுநீரகத்தின் "பாய்ண்ட்' என்று சொல்லப்படும் குதிகால், அதிக பயன் பெறுகிறது. மன அழுத்தமும் குறையும்
No comments:
Post a Comment