3 Dec 2013

Hycoo Kavithai

மூட்டை தூக்கிக் கொள்ள
முன்பயிற்சி
நர்சரிப் பள்ளிகள்



சாலை முழுவதும்
பூக்கள்...
வரவேற்க அல்ல
வழியனுப்புவதற்கு!

No comments:

Post a Comment